மருமகளை கொலை செய்த மாமனார் : வெளியான பகீர் காரணம்

திருமணமான பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி கொலை செய்த மாமனாரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய ஊரான முசாபர்நகர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. சில மாதங்களுக்கு முன்னர் திருமணமான அவர் அதே ஊரில் உள்ள தன் கணவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களாக சரிதா விட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவர் வீட்டில் இது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சரியாக … Continue reading மருமகளை கொலை செய்த மாமனார் : வெளியான பகீர் காரணம்